Registered NGO · Reg No: 32/2019பதிவு பெற்ற அறக்கட்டளை · பதிவு எண்: 32/2019 Mission: 1,00,000 palm trees across Tamil Naduதிட்டம்: தமிழகம் முழுவதும் 1,00,000 பனை மரங்கள் Environmental protection & eco-restorationசுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை மீட்பு Water bodies restoration in villagesகிராமப்புற நீர்நிலைகள் சீரமைப்பு Organ donation awareness drivesஉடலுறுப்பு தான விழிப்புணர்வு முகாம்கள் Animal welfare and stray careவிலங்குகள் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு Official partner — Tamil Nadu Forest Dept.அதிகாரப்பூர்வ கூட்டாளி — தமிழ்நாடு வனத்துறை +91 86103 85995 WhatsApp +91 86103 85995 iyarkaithayagam@gmail.com
Our Missionஎங்கள் லட்சியம்

Empowering communities through ecological restorationஇயற்கை வளப் பாதுகாப்பின் மூலம் சமுதாயத்தை மேம்படுத்துதல்

To mobilize grassroot volunteers, restore dried-up water channels, educate youth on organ donation, and plant 1,00,000 palm trees to prevent soil erosion across Tamil Nadu.தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து, வற்றிய நீர்நிலைகளைத் தூர்வாரி, உடலுறுப்பு தான விழிப்புணர்வு ஏற்படுத்தி, மண்ணரிப்பைத் தடுக்க 1,00,000 பனை மரங்களை நடுதல்.

Our Visionஎங்கள் தொலைநோக்கு

A green, compassionate and sustainable futureபசுமையான மற்றும் மனிதநேயமிக்க எதிர்காலம்

A Tamil Nadu where every village has clean water bodies, thriving native palm groves, compassionate animal care, and widespread organ donation pledges.ஒவ்வொரு கிராமத்திலும் தூய்மையான நீர்நிலைகள், செழிப்பான பனைத்தோப்புகள், விலங்குகள் பாதுகாப்பு மற்றும் உறுப்பு தான விழிப்புணர்வு நிறைந்த தமிழகம்.

About Iyarkai Thayagam