Environmental Protectionசுற்றுச்சூழல் பாதுகாப்பு
Awareness campaigns, plastic cleanup and eco-restoration.சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், நெகிழி ஒழிப்பு மற்றும் இயற்கை பாதுகாப்பு.
Every pillar is led by a dedicated state secretary and team of volunteers on the ground.ஒவ்வொரு துறையும் பிரத்யேக பொறுப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர் குழுவால் சிறப்பாக நடத்தப்படுகிறது.
Every activity below is verifiable — with real photos, locations and partners.கீழே உள்ள ஒவ்வொரு நடவடிக்கையும் உண்மையான புகைப்படங்கள் மற்றும் கள ஆதாரங்களுடன் சரிபார்க்கத்தக்கது.
Community plantation drive around the historic temple grounds, engaging local families and youth.வரலாற்றுச் சிறப்புமிக்க குன்றத்தூர் கோவில் வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுடன் நடைபெற்ற நடும் திட்டம்.
2,000 palm seeds planted in partnership with the Tamil Nadu Forest Department at Kapu Forest.தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து மன்னூர் காப்பு வனப் பகுதியில் 2,000 பனை விதைகள் நடப்பட்டன.
Community session bringing together 20+ pledges and open Q&A with medical volunteers.20+ உறுப்பு தான ஆதரவுப் படிவங்கள் மற்றும் மருத்துவர்களுடனான கேள்வி பதில் நிகழ்வு.
"We didn't start this trust to make a statement. We started it because our villages were losing their trees, our lakes were drying, and no one was talking about it. Every seed we plant is a promise to the next generation.""ஒரு அறிக்கை வெளியிட இந்த அறக்கட்டளையை ஆரம்பிக்கவில்லை. எங்கள் கிராமங்கள் மரங்களை இழந்தன, ஏரிகள் வற்றின, எவரும் பேசவில்லை — அதனால் தொடங்கினோம். ஒவ்வொரு விதையும் அடுத்த தலைமுறைக்கான வாக்குறுதி."
Kannadhasan (கண்ணதாசன்)Follow live videos, reel updates, and photo stories from our 1,00,000 palm tree mission and lake restoration drives.எங்கள் பனை மரக் கன்றுகள் நடுதல் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்புப் பணிகளின் தினசரி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் காணுங்கள்.
Slide to explore how each contribution translates to real work on the ground.உங்கள் நன்கொடை எப்படி களத்தில் நேரடியாகப் பயன்படுகிறது என்பதைப் பாருங்கள்.